Followers

Saturday, November 23, 2019

செய்வோம் புது காதல் விதி - final

மக்களே...

இறுதி அத்தியாயம்..

https://drive.google.com/open?id=1b9oNTSVHXwtlhriPD887pN43DNyvZWw7

-நிவேதா

31 comments:

  1. Wow wonderfull ,lovely, lovable and superb sweet story

    ReplyDelete
  2. Wow. Nice Nivi..

    As usual your stories are beautifully crafted.

    Loved it.

    A am a big fan of your way of writing.

    ReplyDelete
  3. அருமையான பதிவு

    ReplyDelete
  4. அழகான காதல் கதை
    உண்மையான காதல்
    எப்பாேதும்வெற்றிபெறும்
    உங்கள் நகைசுவை
    உறவுகளின்அன்பு
    பாசம் இவை எல்லாம்
    ரசிக்கும்படியாக இருந்தது
    கெளதம் குடும்பம் ஒரு கவிதை மாதிரி
    அதில் அழகு சேர்ந்தால் திவ்யா

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள்!! தொடர்ந்து படிங்க!! :)

      Delete
  5. வாவ்..
    இதை தவிர எனக்கு சொல்ல வேற வார்த்தையே கிடைக்கல😍😍👏👏👏👍👍

    திவ்யாவோட அழுத்தங்கள் கரையற இடம் கௌதம்ன்னா..
    கௌதமோட அத்தனை துறுதுறுப்பும் ஆளுமையா மாறுற இடம் திவ்யா..
    அவனை.. அவன் குணத்தை ரசிச்சு செதுக்கியிருக்கீங்க போல😉😍😍
    அதிலும் திவ்யாமேல தனக்கிருக்க விருப்பத்தை அவன் உணர்த்துற இடத்துல வர வசனங்கள்லா செம்ம😍😍😍😍

    அவள் மீதான காதலை அவன் வெளிப்படுத்துற தருணங்களாகட்டும்,
    அவன் காதலை அங்கீகரிக்க தயங்கி தடுமாறி திவ்யா தன் தந்தையோடு ஒப்பிட்டு அவனோட நேசத்தை அழகுபடுத்துறதாகட்டும் செம்மயா கொண்டுபோய்ருக்கீங்க சிஸ்😍

    இத்தனை அழகான ரசனையான அவன் காதல்ல மனசு லயிச்சு நிக்கறப்ப.. திவ்யாவோட மறுப்பை பாத்து..
    இந்த உலகம் காதலுக்கு வயசெல்லாம் நிர்ணயிச்சிருக்கா என்ன?ன்னு கேள்விகேட்டு ம்ஹீம் ன்னு தூக்கி தூரப்போடத்தான் தோணுச்சு😍😍

    வாழ்த்துக்கள் சிஸ்💐💐😍😍

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா ரொம்ப ரசிச்சு படிச்சிருக்கீங்கன்றது உங்க கமெண்ட்ஸ்லயே தெரியுது! ரொம்ப ரொம்ப சந்தோசம்! என் எண்ணவோட்டத்துக்கு ஏத்த மாதிரி ரீடர்ஸ் அமையுறது ரொம்பக் கஷ்டமாய்டுச்சு இப்போலாம்! இந்த மாதிரி கமெண்ட்ஸ் படிக்கிறப்போ.. திருப்தி கிடைக்குது! நன்றி நன்றி!!

      Delete
    2. 😍😍😍😍😘😘😘😘😘😘😘

      Delete
  6. Hello Nivetha, it was a beautiful story. You took it to a different level with your casual scripting. Way to go!! You have set the expectations bar higher now. I can very well relate this story to so many people in the IT industry.

    Whoever is reading this please dont wait for someone like Gautham because the reality is different and if you find don't miss him �� we are more westernized than before but at the same time we don't separate family from work like how westerners do. Work when you work, take vacation when you need to take,get married when your parents insist. We can't go back to the past and regret for missing the precious time.

    At the end of the day, I loved this story which had a mix of all emotions and the only drawback is I couldn't enjoy reading this continously. May be I should read all the 12 episodes at a stretch with a cup of nice coffee. Thanks Nivetha. Looking forward to your next novel ��

    ReplyDelete
  7. As usual, u rocked nive sis. .lovable story.dhivya rombave impress pannitinga. .konja characters vandhalum ellarum story ku semma support kudukranga.. Unga story ooda plus ae dialogues dhan. Idhula vazhakatha vida rombave nallarndhathu. .Finally, Gowtham,paaa.. Semma characterization. .Hero vida vayasu adhigamana heroine nu new plot eduthalum,rombave nalla handle pannirukinga. .🥰🥰🥰keep rocking sis👍👍

    ReplyDelete
    Replies
    1. தேங்க்யூ தேங்க்யூ யாமினி! தொடர்ந்து படிச்சு எல்லா அத்தியாயத்துக்கும் கமெண்ட் போட்றதுக்கு!! ரொம்ப நன்றி!!

      Delete
  8. Super story mam fantastic very nice thank you

    ReplyDelete
  9. செய்வோம் புது காதல் விதி ..... தலைப்புக்கு ஏற்ற கதைக்களம் ...பழையபாடல்களும் உங்கள் விளக்கமும் அருமை தோழி ...🙂🙂

    கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ரசித்து படித்தேன் நான் ...such a wonderful story ...

    விக்கரம், சாதன, திஷா குட்டி இயல்பான அருமையான குடும்பம் ....

    ராஜாத்தியம்மா ஒரு சராசரி அம்மக்களுக்குள்ளும் இருக்கும் தன்மையை அழகாக உங்களின் எழுத்து நடையில் வெளிப்படுத்தியுள்ளீர்கள் ..... திவ்யா உடனான ராஜாதியம்மாளின் conversation அருமை ....

    சுராஜ், ஜாக், ஜான்சி இயல்பாக பொருந்திய கதாபாத்திரங்கள் .... சர்மாவுடனான திவ்யாவின் நட்பை எடுத்துக்காட்டிய விதம் அருமை ....

    திவ்யாவின் மனநிலையை நீங்கள் சொன்ன விதம் speechless தோழி , தனக்குள்ளே ஒரு வட்டம் போட்டு வாழுபவர்களுக்குத்தான் தெரியும் அந்த வேதனை ....அந்த ஆளுமை .....அந்த திமிர் .....🙂🙂

    வயது கூடிய ஆண்களை பெண்கள்
    திருமணம் செய்யும் போது கேள்வி கேட்காத சமூகம் வயதில் கூடிய பெண்களை ஆண்கள் செய்யும்போது கேள்வி கேட்பது விந்தை ....

    Gautham .... என்ன சொல்ல என்னை
    ஈர்த்த Heroகலில் ஒருவன் ....

    Thank you so much for giving such a wonderful story ... keep writing ✍️...

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ரொம்ப நன்றி அழகா வரிசைப்படுத்துனதுக்கு! தொடர்ந்து படிங்க! :) :)

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. காற்றுக்கு ஏங்கி தவிக்கும் போது வர்ற தென்றல் மாதிரி இருந்தது ....அருமையான உணர்வு ரொம்ப நன்றி இந்த மாதிரி கதைகள் நிறைய எழுதுங்க தோழி அந்த திவ்யா சொல்லாத காதலை நான் சொல்றேன் i love you....nivi ☺💐

    ReplyDelete
  12. Sis ennaku final epi open aga mattinguthu...pls help me

    ReplyDelete
  13. Last 3 episodes open agala.. pls chk it

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. Not opening mam. could pls provide access for 2 more days?? I am in the mid of the story.

    ReplyDelete
  16. Ohh sisi its not opening!!5th epi la irunthu padika mudiyala plz consider 😔😔😔

    ReplyDelete
  17. Ohh sisi its not opening!!5th epi la irunthu padika mudiyala plz consider 😔😔😔

    ReplyDelete
  18. same thing happend during pazhi..couldnt read last couple pages��

    ReplyDelete
  19. Makkale, This story is available in amazon kindle and you can read it for free till 1st of December. Enjoy!!

    ReplyDelete